Wednesday 9 October 2013

:-)


26 comments:

  1. யார் வரைந்தது இந்த அழகான படம்? :)

    ReplyDelete
  2. mrs.Christofher Williams suuuuper. உங்க மாணவர் வரைந்ததா?

    ReplyDelete
  3. அய்யய்யே.. இமாவா இது?:) இப்பூடி மெலிஞ்சு:) ஆனாலும் ரோயிங் அழகூஊஊஊஊஊஊஉ:)

    ReplyDelete
    Replies
    1. எப்ப குண்டாக கண்டனீங்கள்!! ;)

      Delete
  4. யார் இது? யார் கைவண்ணம்?

    ReplyDelete
  5. :)... அழகு!

    திருமதி கிறிஸ்தோபர் வில்லியம்ஸ்.. சூப்பர்!

    யாருடைய கைவண்னம் இது..
    நிச்சமா உங்களோடது இல்லை...;)

    யாராயிருந்தாலும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அருமை... வாழ்த்துக்கள்... நன்றி;;;

    அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். வந்தேன் அங்கு.

      Delete
  7. யார் இந்த வில்லியம்ஸ்....

    ReplyDelete
    Replies
    1. வில்லியம்ஸ் க்றிஸ்ஸின் இன்னொரு பெயர்.

      Delete
  8. படத்தில் இருப்பவர் mrs.க்றிஸ்டோஃபர் வில்லியம்ஸா? அல்லது வரைந்தவர் mrs.க்றிஸ்டோஃபர் வில்லியம்ஸா?.

    தலையில் பூச்சூடியது மாதிரி ஸைன் பண்ணியிருப்பது புதிதாகவும், வித்தியாசமாகவும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. 1. இருப்... இல்லை. நிற்பவர் மட்டும். ;)
      2. அது ஸைன் அல்ல. அனைத்து ஆசிரியர்களையும் வரைந்தார் அந்த மாணவி. இதே போல எல்லோர் தலைக்கும் அவரவர் பெயரைப் பூச்சூடி இருந்தார். பெயர் இருப்பதால் பப்ளிஷ் பண்ணவில்லை. எடிட் செய்ய நேரமாகும். முடியும்போது போடுகிறேன்.

      Delete
  9. சும்மா இப்படி படத்தைமட்டும் போட்டால் எப்படி?விளக்கம் ப்ளிஸ்.

    ReplyDelete
  10. மாணவர் யாரோ அன்பான ஆசிரியையை வரைந்ததோடு தலையில் கிரீடமும் வைத்து மகிழ்ந்திருக்கிறார் போலும். அழகு. பாராட்டுகள் இமா.

    ReplyDelete
  11. என்னை யாராவது இப்படி ஒல்லியாக வரைந்து தந்தால் :) !
    மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்! நல்லா இருக்கே இது!! ;)

      Delete
  12. கைவண்ணம் யாருடையது என்ற ஆய்வு நோக்கு எல்லாம் நமக்கில்லை. நல்லா இருக்கா நச்சுனு ஒரு வாழ்த்தையும் நன்றியையும் சொல்லிடனும். வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி சகோதரி.

    ReplyDelete
  13. சிரித்த, சிந்தித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

    ஒரு மாணவி வரைந்தது இது. அனைத்து ஆசிரியர்களையும் வரைந்துவைத்திருந்தார். நேரம் அமையும் போது வெளியிடுகிறேன்.

    ReplyDelete
  14. வணக்கம்
    யார் இந்த அழகுராணி??? அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. அருமையான ஓவியம், வரைந்தவருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அழகான படம்.

    பதிவிட்டு சரியாக ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா